சிறப்பு நகையுடன் அடக்கம் செய்யப்படும் பிரித்தானிய ராணியாரின் உடல்

ராணியார் இரண்டாம் எலிசபெத் தமக்கு மிகவும் நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என்று அரச நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த ராணியாரின் உடல் வைக்கப்பட உள்ளது. அவரது உடல் கிடத்தப்பட்டுள்ள பெட்டியானது பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரச குடும்பத்துக்கு சொந்தமான பொருட்களால் அலங்கரிக்கப்பட உள்ளது. சிறப்பு நகையுடன் அடக்கம் செய்யப்படும் ராணியார் ஆனால், ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது … Continue reading சிறப்பு நகையுடன் அடக்கம் செய்யப்படும் பிரித்தானிய ராணியாரின் உடல்